LUCKNOW - GUJARAT , 12 APRIL 2026 CRICKET IPL. குஜராத் அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணி, குஜராத் டைட்டன்சை ,லக்னோவில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டது.
'டாஸ்' ஜெயித்த குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது.
குஜராத் அணி 18.4 ஓவர்களில், 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply